அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும்

அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும்நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்ஆத்துமாவை நான் உயர்துகிறேன்உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்இயேசய்யா நீரே என் தேவன்இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன் 1.கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன்உம் குரல் கேளாமல் துவண்டு போனேன் 2.பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன்உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்உம் கிருபையை நினைத்து துதிகின்றேன்உம் உண்மையை எண்ணி உயர்த்துகின்றேன் 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திடஎனக்கு போதித்து […]

அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும் Read More »

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் இவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம்

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Read More »

யோசனையில் பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை

யோசனையில் பெரியவரே ஆராதனை Read More »

​ஸ்பிரீத்து சாந்துவே வாரும்

​ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஈரில்லா நாதனே எம்மில் நீவிரெழுந்தருளும் 1. தற்பரன்நும் வரப்ரசாதம் தந்திட வாரும் தாதர் யாம் துற்பலத்தாற் றீங்கில் வீழாமல் துணைதந்தே காப்பாற்ற வாரும் வாரும் திவ்யாக்னி நாவே வாரும் எம் வேதாவே 2. வேதத்தி லெம்மைத் திடப்படுத்தும் யாம் விண் மார்க்கமா வுயிர் வரையுமே கோதின்றியிங் கொழுகியுய வுந்தங் கொடைக ளேழையுந் தந்தருளும் 3. மண் மெய் வெந்தீயில் விழும் குணுங்காற்றும் மாவினைப் போரில் தமியேம் வெலத் திண்மை

​ஸ்பிரீத்து சாந்துவே வாரும் Read More »

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

​ ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா 1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும் புது வலுவூட்டி என்னைத் தேற்றும் என் கடமை என்னவென்று காட்டும் அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும் என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் 

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே Read More »

​ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல

​ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா ஆகுமே 1. மண்குடம் பொற்குடம் ஆகுமா ஆகுமே குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ஆகுமே தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா ஆகுமே திராட்சை இரசம் திரு இரத்தம் ஆகுமா ஆகுமே 2. செங்கடல் பாதையாய் ஆகுமா ஆகுமே செத்தவர் உயிர்தெழல் ஆகுமா ஆகுமே சிங்கம் ஆடு நட்புறவு ஆகுமா ஆகுமே சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ஆகுமே 3. பாவிகள் மீட்பு பெறலாகுமா ஆகுமே பாலைவனம் சோலைவனம் ஆகுமா ஆகுமே திருச்சபை ஓருடல்

​ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல Read More »

Scroll to Top