​பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

​பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசான்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே உன்னதங்களிலே ஓசான்னா 

​பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே Read More »

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக New

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக புகழுகின்றோம் போற்றுகின்றோம் பாடுகின்றோம் இறைவனே வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் வழிபடுகின்றோம் தெய்வமே ஆராதனை ஆராதனை ஆராதனை புரிந்து மகிமைப்படுத்துகின்றோம் யாம் 1. உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல்மிகு வல்லவரே தந்தையே இறைவனே ஆண்டவரே இறைமகனே இயேசு கிறிஸ்துவே தெய்வமே செம்மறியே செம்மறியே செம்மறியே – இறைத் தந்தையினின்று ஜெனித்தவர் நீர் 2. உலகின் பாவம் போக்குபவரே

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக New Read More »

​உன்னதங்களிலே இறைவனுக்கு

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவதந்தை இறைவனே ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச்செம்மறியே தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர் உலகின்

​உன்னதங்களிலே இறைவனுக்கு Read More »

​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர்

​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன் 1. இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்மேல் இரக்கம் கொள்ளுவீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்தது போல் இன்றும் என்றும் நித்தியமாகவும் – ஆமென் 

​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் Read More »

​தாவீதின் குலமலரே

​தாவீதின் குலமலரே – ஒளி தாங்கிடும் அகல்விளக்கே – எமைக் காத்திடும் ஆரணங்கே – அருள் சுரந்திடும் தேன்சுனையே 1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார் கறை சிறிதில்லாக் காத்திருந்தார் மறையவர் புகழும் மாமணியே கரை சேர்ப்பதுவே உன் பணியே 2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே நற்கனி சுதனை எமக்களித்தாய் கற்றவர் மற்றவர் யாவருமே பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா 

​தாவீதின் குலமலரே Read More »

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல்

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே 1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் 2. தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே 

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் Read More »

கலங்கி நின்ற வேளையில்

​கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனேதகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே தகப்பனே துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்திருவசனம் தேற்றுதைய்யாதீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே தகப்பனே நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே தகப்பனே

கலங்கி நின்ற வேளையில் Read More »

எங்கள் போராயுதங்கள்

​எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையேஅரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமேஎங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களைகிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம் கிறிஸ்துவின் திருவசனம்ஆவியின் பட்டயமேஅனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம் நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம் சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம் விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்தீயவன் தீக்கணைகள்அவிழ்த்து ஜெயம் எடுப்போம்

எங்கள் போராயுதங்கள் Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

​ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன்அறுசுவை உணவு உண்பது போல்திருப்தி அடைகின்றேன்தினமும் துதிக்கின்றேன் மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானதுஉதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம்என் உதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம் தேவனே நீர் என் தேவன்தேடுவேன் ஆர்வமுடன்மகிமை வாஞ்சிக்கின்றேன்உம் வல்லமை காண்கின்றேன்வல்லமை காண்கின்றேன் நீர்தானே என் துணையானீர்உம் நிழலில் களிகூறுவேன்உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம் வலக்கரம் தாங்குதையாவலக்கரம் தாங்குதையா கைகளை நான் உயர்த்துவேன்திருநாமம் சொல்லி சொல்லி-என்படுக்கையிலும் நினைக்கின்றேன்இரவினிலும் தியானிக்கின்றேன்இரவினிலும் துதிக்கின்றேன்படுக்கையிலும் நினைக்கின்றேன்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Read More »

Scroll to Top