கர்த்தரை நான் எக்காலத்திலும்

​கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமேநல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்இணைந்து துதித்திடுவோம்அவர் நாமம் உயர்த்திடுவோம் துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்குஎல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார் ஜீவனை விரும்பி நன்மை காணநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோதீய சொல் வஞ்சக மொழிநம்மை விட்டு விலக்கிடுவோம் நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்அவமானம் அடைய விடவில்லைகூவி அழைத்தேன் நான்செவி […]

கர்த்தரை நான் எக்காலத்திலும் Read More »

மகிமை தேவ மகிமை

​மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இதுமானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது தேசங்கள் பெருங்கூட்டமாய்கர்த்தரைத் தேடிவரும்ராஜாக்கள் அதிகாரிகள்ஆர்வமாய் வருவார்கள் பெரும் பெரும் செல்வந்தர்கள்வருவார்கள் சபை தேடிதொழில் செய்யும் அதிபதிகள்மெய் தெய்வம் காண்பார்கள் ஐந்து வகை ஊழியங்கள்சபையெங்கும் காணப்படும்அப்போஸ்தலர் இறைவாக்கினர்ஆயிரமாய் எழும்புவார்கள் சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் தேசமாவான்கர்த்தர் தாமே அவர் காலத்தில்துரிதமாய் செய்திடுவார் கடற்கரையின் திரள் கூட்டம்கர்த்தருக்குச் சொந்தமாகும்கத்தோலிக்க சபையெங்கும்அபிஷேக நதி பாயும் அரபு தேசமெங்கும்அபிஷேக மழை இறங்கும்இஸ்லாமியர் பெருங்குகூட்டமாய்இரட்சகரை அறிந்து கொள்வார்கள் பாரதம்

மகிமை தேவ மகிமை Read More »

நீங்கதான் எல்லாமே

​நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே சித்தம் செய்யணுமேசெய்து முடிக்கணுமே கரங்களை பிடித்தவரேகைவிட்டு விடுவீரோஇதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா நீரே புகலிடம்எனது மறைவிடம்இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா என்மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர் கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன் ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரேதுதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே

நீங்கதான் எல்லாமே Read More »

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்

​பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன்பாதம் அமர்ந்திருப்பேன்அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய்இலையுதிரா மரம் நான்செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்வேர்கள் தண்ணீருக்குள்பயமில்லை வெயில் காலத்தில்பஞ்சத்திலே கவலையில்ல

பச்சையான ஒலிவ மரக்கன்று நான் Read More »

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்

​தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார்-இயேசு யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகளே திறந்து வழிவிடுங்கள்படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும் மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடமை அன்றோதேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்குதீர்ப்பு

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் Read More »

போதும் நீங்க போதும்

​போதும் நீங்க போதும் உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையாஎன்முன்னே நீர்தானையாஇயேசையா என் மீட்பரே உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையாஇதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்இயேசையா என் மீட்பரே என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றதுஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானேஇயேசையா என் மீட்பரே உம் சமூகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பக்கியவான்எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்இயேசையா என் மீட்பரே இவ்வுலக வாழ்வைவிடஉம் சமூகம் மேலானதுபெலத்தின் மேலே பெலனடைவேன்வருகையிலே உம்மைக் காண்பேன்இயேசையா என் மீட்பரே

போதும் நீங்க போதும் Read More »

மறவாமல் நினைத்தீரையா

​மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

மறவாமல் நினைத்தீரையா Read More »

Scroll to Top