யோசனையில் பெரியவரே ஆராதனை
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை […]
யோசனையில் பெரியவரே ஆராதனை Read More »