Mass Songs

​பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

​பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசான்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே உன்னதங்களிலே ஓசான்னா 

​பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே Read More »

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக New

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக புகழுகின்றோம் போற்றுகின்றோம் பாடுகின்றோம் இறைவனே வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் வழிபடுகின்றோம் தெய்வமே ஆராதனை ஆராதனை ஆராதனை புரிந்து மகிமைப்படுத்துகின்றோம் யாம் 1. உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல்மிகு வல்லவரே தந்தையே இறைவனே ஆண்டவரே இறைமகனே இயேசு கிறிஸ்துவே தெய்வமே செம்மறியே செம்மறியே செம்மறியே – இறைத் தந்தையினின்று ஜெனித்தவர் நீர் 2. உலகின் பாவம் போக்குபவரே

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக New Read More »

​உன்னதங்களிலே இறைவனுக்கு

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவதந்தை இறைவனே ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச்செம்மறியே தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர் உலகின்

​உன்னதங்களிலே இறைவனுக்கு Read More »

​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர்

​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன் 1. இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்மேல் இரக்கம் கொள்ளுவீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்தது போல் இன்றும் என்றும் நித்தியமாகவும் – ஆமென் 

​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் Read More »

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக செனித்த இறைவன்

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக Read More »

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை அறிய இயலாக் குறைகள் நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும் மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக இருவரிடமாய் வருகின்றவராம் புனித ஆவியானவர்க்கும் அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக -ஆமென்.

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை Read More »

அருட்திரு தேவ தேவன் போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி அவர் தம் திரு நாமம் போற்றி 1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி அவர் தம் திரு அன்பே போற்றி 2. அருட்திரு தூய ஆவி போற்றி அவர் தம் திரு ஞானம் போற்றி 3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி அவர் தம் திரு தூய்மை போற்றி 4. அருட்திரு சூசை முனியும் போற்றி அவர் தம் திரு வாய்மை போற்றி 5. அருட்திரு தூதர் அமரர் போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி Read More »

Scroll to Top